Лого на YouVersion
Иконка за търсене

லூக்கா 20:46-47

லூக்கா 20:46-47 TRV

“நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களைப் பெறுவதையும் விரும்புகிறார்கள். ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், விருந்துகளிலே மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட மன்றாடுதலைச் செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.