1
எசேக் 39:29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
நான் இஸ்ரவேல் மக்கள்மேல் என்னுடைய ஆவியை ஊற்றினதினால் என்னுடைய முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
Compare
Explore எசேக் 39:29
2
எசேக் 39:28
தங்களை அந்நியதேசங்களிடத்தில் சிறைப்பட்டுப்போகச்செய்த நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்களுடைய சொந்ததேசத்திலே திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தேன் என்பதினால், நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Explore எசேக் 39:28
3
எசேக் 39:25
ஆதலால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்
Explore எசேக் 39:25
Home
Bible
Plans
Videos