1
யோபு 14:7
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்
Compare
Explore யோபு 14:7
2
யோபு 14:5
அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
Explore யோபு 14:5
Home
Bible
Plans
Videos