1
சங் 108:13
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
Compare
Explore சங் 108:13
2
சங் 108:4
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
Explore சங் 108:4
3
சங் 108:1
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
Explore சங் 108:1
4
சங் 108:12
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
Explore சங் 108:12
Home
Bible
Plans
Videos