1
சங் 38:22
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
Compare
Explore சங் 38:22
2
சங் 38:21
யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
Explore சங் 38:21
3
சங் 38:15
யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
Explore சங் 38:15
Home
Bible
Plans
Videos