1
சங் 44:8
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)
Compare
Explore சங் 44:8
2
சங் 44:6-7
என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை. நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
Explore சங் 44:6-7
3
சங் 44:26
எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.
Explore சங் 44:26
Home
Bible
Plans
Videos