1
சங் 54:4
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
Compare
Explore சங் 54:4
2
சங் 54:7
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
Explore சங் 54:7
3
சங் 54:6
உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
Explore சங் 54:6
4
சங் 54:2
தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
Explore சங் 54:2
Home
Bible
Plans
Videos