1
உன் 6:3
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். மணவாளன்
Compare
Explore உன் 6:3
2
உன் 6:10
சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக, சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?
Explore உன் 6:10
Home
Bible
Plans
Videos