அவரே ஏழையைப் புழுதியிலிருந்து தூக்குகிறார்,
வறியவரை சாம்பலிலிருந்து உயர்த்துகிறார்.
அவர்களைப் பிரபுக்களோடு அமர்த்துகிறார்,
ஒரு மகிமையான அரியணையை
அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி செய்கிறார்.
“பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவினுடையவை;
அவற்றின் மேலே உலகத்தை அமைத்திருக்கிறார்.