1
2 சாமுயேல் 22:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு. என் அரண், என் அடைக்கலம், நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.
Compare
Explore 2 சாமுயேல் 22:3
2
2 சாமுயேல் 22:31
“இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
Explore 2 சாமுயேல் 22:31
3
2 சாமுயேல் 22:2
அவன் சொன்னது: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்
Explore 2 சாமுயேல் 22:2
4
2 சாமுயேல் 22:33
இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து, என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
Explore 2 சாமுயேல் 22:33
5
2 சாமுயேல் 22:29
யெகோவாவே, நீர் என் விளக்கு; யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.
Explore 2 சாமுயேல் 22:29
Home
Bible
Plans
Videos