1
ஆதியாகமம் 38:10
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
இந்த செயல் யெகோவாவின் பார்வையிலே கொடியதாய் இருந்தபடியால், அவனையும் அவர் அழித்தார்.
Compare
Explore ஆதியாகமம் 38:10
2
ஆதியாகமம் 38:9
ஆனால் ஓனானுக்கோ தன் மூலம் தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் சந்ததியாய் இராது என்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் உறவுகொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்குப் பிள்ளைகள் உண்டாகாதபடி, தன் விந்தைத் தரையிலே சிந்தப்பண்ணினான்.
Explore ஆதியாகமம் 38:9
Home
Bible
Plans
Videos