1
ஆதியாகமம் 40:8
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு விளக்கம் தர ஒருவருமில்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு, “விளக்கங்கள் இறைவனுக்குரியதல்லவா? உங்கள் கனவுகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான்.
Compare
Explore ஆதியாகமம் 40:8
2
ஆதியாகமம் 40:23
ஆனாலும், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் யோசேப்பை நினைவில்கொள்ளவில்லை; அவனை மறந்துபோனான்.
Explore ஆதியாகமம் 40:23
Home
Bible
Plans
Videos