1
யோபு 3:25
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் எதற்கு பயந்தேனோ, அது என்மேல் வந்தது; நான் எதற்கு அஞ்சினேனோ, அது எனக்கு நிகழ்ந்தது.
Compare
Explore யோபு 3:25
2
யோபு 3:26
எனக்கு சமாதானமோ, அமைதியோ, இளைப்பாறுதலோ இல்லை. ஆனால் மனக்குழப்பத்தை மட்டும் அனுபவிக்கிறேன்.”
Explore யோபு 3:26
3
யோபு 3:1
அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான்
Explore யோபு 3:1
Home
Bible
Plans
Videos