1
புலம்பல் 3:22-23
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது.
Compare
Explore புலம்பல் 3:22-23
2
புலம்பல் 3:24
நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
Explore புலம்பல் 3:24
3
புலம்பல் 3:25
யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
Explore புலம்பல் 3:25
4
புலம்பல் 3:40
ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்புவோம்.
Explore புலம்பல் 3:40
5
புலம்பல் 3:57
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர்.
Explore புலம்பல் 3:57
Home
Bible
Plans
Videos