1
பிலேமோன் 1:6
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
உன்னுடைய விசுவாசத்தில் நமது ஐக்கியம், கிறிஸ்துவுக்காக நாம் பெற்றிருக்கிற எல்லா நன்மைகளைக் குறித்தும் நீ முழுமையாக விளங்கிக்கொள்ள பயன்படவேண்டும் என்று மன்றாடுகிறேன்.
Compare
Explore பிலேமோன் 1:6
2
பிலேமோன் 1:7
சகோதரனே, நீ பரிசுத்தவான்களின் இருதயங்களுக்கு புத்துயிரூட்டியிருக்கிறாய். உனது அந்த அன்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
Explore பிலேமோன் 1:7
3
பிலேமோன் 1:4
என்னுடைய மன்றாட்டுகளில் நான் உன்னை நினைத்து, என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
Explore பிலேமோன் 1:4
Home
Bible
Plans
Videos