1
நீதிமொழி 20:22
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
Compare
Explore நீதிமொழி 20:22
2
நீதிமொழி 20:24
மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
Explore நீதிமொழி 20:24
3
நீதிமொழி 20:27
மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
Explore நீதிமொழி 20:27
4
நீதிமொழி 20:5
மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
Explore நீதிமொழி 20:5
5
நீதிமொழி 20:19
புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
Explore நீதிமொழி 20:19
6
நீதிமொழி 20:3
சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
Explore நீதிமொழி 20:3
7
நீதிமொழி 20:7
நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Explore நீதிமொழி 20:7
Home
Bible
Plans
Videos