1
சங்கீதம் 108:13
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.
Compare
Explore சங்கீதம் 108:13
2
சங்கீதம் 108:4
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
Explore சங்கீதம் 108:4
3
சங்கீதம் 108:1
இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.
Explore சங்கீதம் 108:1
4
சங்கீதம் 108:12
பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
Explore சங்கீதம் 108:12
Home
Bible
Plans
Videos