1
சங்கீதம் 120:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
Compare
Explore சங்கீதம் 120:1
2
சங்கீதம் 120:2
யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
Explore சங்கீதம் 120:2
Home
Bible
Plans
Videos