1
சங்கீதம் 14:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
“இறைவன் இல்லை” என்று மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
Compare
Explore சங்கீதம் 14:1
2
சங்கீதம் 14:2
யெகோவா பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
Explore சங்கீதம் 14:2
3
சங்கீதம் 14:3
எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை.
Explore சங்கீதம் 14:3
Home
Bible
Plans
Videos