1
சங்கீதம் 36:9
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
Compare
Explore சங்கீதம் 36:9
2
சங்கீதம் 36:7
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.
Explore சங்கீதம் 36:7
3
சங்கீதம் 36:5
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது.
Explore சங்கீதம் 36:5
4
சங்கீதம் 36:6
உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
Explore சங்கீதம் 36:6
Home
Bible
Plans
Videos