1
சங்கீதம் 48:14
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.
Compare
Explore சங்கீதம் 48:14
2
சங்கீதம் 48:1
யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
Explore சங்கீதம் 48:1
3
சங்கீதம் 48:10
இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
Explore சங்கீதம் 48:10
Home
Bible
Plans
Videos