1
சங்கீதம் 54:4
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
Compare
Explore சங்கீதம் 54:4
2
சங்கீதம் 54:7
நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.
Explore சங்கீதம் 54:7
3
சங்கீதம் 54:6
நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது.
Explore சங்கீதம் 54:6
4
சங்கீதம் 54:2
இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
Explore சங்கீதம் 54:2
Home
Bible
Plans
Videos