1
சங்கீதம் 61:1-2
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், என் மன்றாட்டுக்குச் செவிகொடும். பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.
Compare
Explore சங்கீதம் 61:1-2
2
சங்கீதம் 61:3
நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.
Explore சங்கீதம் 61:3
3
சங்கீதம் 61:4
நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.
Explore சங்கீதம் 61:4
Home
Bible
Plans
Videos