1
சங்கீதம் 89:15
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.
Compare
Explore சங்கீதம் 89:15
2
சங்கீதம் 89:14
நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.
Explore சங்கீதம் 89:14
3
சங்கீதம் 89:1
யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; எல்லாத் தலைமுறைகளுக்கும் உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.
Explore சங்கீதம் 89:1
4
சங்கீதம் 89:8
சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
Explore சங்கீதம் 89:8
Home
Bible
Plans
Videos