1
சங்கீதம் 9:10
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
Compare
Explore சங்கீதம் 9:10
2
சங்கீதம் 9:1
யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
Explore சங்கீதம் 9:1
3
சங்கீதம் 9:9
ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்; இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
Explore சங்கீதம் 9:9
4
சங்கீதம் 9:2
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
Explore சங்கீதம் 9:2
5
சங்கீதம் 9:8
அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.
Explore சங்கீதம் 9:8
Home
Bible
Plans
Videos