1
சங்கீதம் 93:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்; யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்; உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.
Compare
Explore சங்கீதம் 93:1
2
சங்கீதம் 93:5
யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன; பரிசுத்தம் உமது ஆலயத்தை என்றென்றும் அலங்கரிக்கிறது.
Explore சங்கீதம் 93:5
3
சங்கீதம் 93:4
பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
Explore சங்கீதம் 93:4
Home
Bible
Plans
Videos