1
சங்கீதம் 99:9
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.
Compare
Explore சங்கீதம் 99:9
2
சங்கீதம் 99:1
யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும்.
Explore சங்கீதம் 99:1
Home
Bible
Plans
Videos