1
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:11
பரிசுத்த பைபிள்
கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள்.
Compare
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:11
2
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:34
ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:34
3
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:8
கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:8
4
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:10
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:10
5
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:12
கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:12
6
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:9
கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:9
7
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:25
கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர். அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:25
8
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:29
கர்த்தருடைய மகிமையைத் துதியுங்கள், அவரது பெயருக்கு மரியாதை செலுத்துங்கள், கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வாருங்கள், கர்த்தரை பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளுங்கள்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:29
9
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:27
வலிமையும், மகிழ்ச்சியும் கர்த்தர் வசிக்கும் இடத்தில் உள்ளன. கர்த்தர் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போன்றவர்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:27
10
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:23
கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும் நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:23
11
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:24
கர்த்தருடைய மகிமையை அனைத்து நாடுகளுக்கும் கூறுங்கள், எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் கூறுங்கள்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:24
12
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:22
கர்த்தர் அந்த ராஜாக்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும் எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.”
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:22
13
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:26
ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே. ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்!
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:26
14
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:15
அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:15
15
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:31
பூமியும், வானமும் மகிழ்ச்சியடையட்டும், “கர்த்தர் ஆளுகிறார்!” என்று ஒவ்வொருவரும் எங்கும் சொல்லட்டும்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:31
16
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:36
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் துதிக்கத்தக்கவர், அவர் எப்பொழுதும் துதிக்கப்படட்டும்! அனைத்து ஜனங்களும் கர்த்தரைத் துதித்து, “ஆமென்!” என்று சொன்னார்கள்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:36
17
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:28
குடும்பங்களே, ஜனங்களே கர்த்தருடைய மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:28
Home
Bible
Plans
Videos