1
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 8:9
பரிசுத்த பைபிள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.
Compare
Explore கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 8:9
2
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 8:2
அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 8:2
Home
Bible
Plans
Videos