1
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:22
பரிசுத்த பைபிள்
கர்த்தராகிய என் ஆண்டவரே, அதனால்தான் நீர் மிகவும் பெரியவர்! உம்மைப் போன்று வேறொருவரும் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருப்பதால் அதை அறிவோம்.
Compare
Explore சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:22
2
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:13
அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன்.
Explore சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 7:13
Home
Bible
Plans
Videos