1
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 9:7
பரிசுத்த பைபிள்
தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான்.
Compare
Explore சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 9:7
2
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 9:1
தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.
Explore சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 9:1
Home
Bible
Plans
Videos