1
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:15
பரிசுத்த பைபிள்
தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.
Compare
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:15
2
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:22
ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:22
3
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:24
கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:24
4
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:13
நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார். ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:13
5
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:25
தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:25
6
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:16
தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:16
Home
Bible
Plans
Videos