1
கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 4:6
பரிசுத்த பைபிள்
நீங்கள் பேசும்போது கருணையுடனும், ஞானத்துடனும் இருங்கள். பிறகு, உங்களால் எவருக்கும் பதில் சொல்ல இயலும்.
Compare
Explore கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 4:6
2
கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 4:2
தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, மனதைத் தயார் நிலையில் வைத்திருங்கள். மேலும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
Explore கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 4:2
3
கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 4:5
கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு சேர்ந்து வாழும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதில் ஞானமுடையவர்களாக இருங்கள். உங்களால் முடிந்தவரை நல்வழியில் உங்கள் காலத்தைச் செலவு செய்யுங்கள்.
Explore கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 4:5
Home
Bible
Plans
Videos