1
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 14:6
பரிசுத்த பைபிள்
“எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள்.
Compare
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 14:6
2
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 14:5
ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 14:5
Home
Bible
Plans
Videos