1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 39:8
பரிசுத்த பைபிள்
எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தி நன்றாக உள்ளது” என்று கூறினான். (எசேக்கியா இதனைச் சொன்னான். ஏனென்றால், அவன், “நான் ராஜாவாக இருக்கும்போது தொல்லைகள் இல்லாமல் சமாதானம் இருக்கும்” என்று எண்ணினான்).
Compare
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 39:8
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 39:6
எதிர்காலத்தில், உன் அரண்மனையிலுள்ள அனைத்தும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்த உன்னிடமுள்ள அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லா செல்வமும் வெளியே எடுக்கப்படும். எதுவும் விடுபடாது! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதனைக் கூறினார்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 39:6
Home
Bible
Plans
Videos