1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 47:13
பரிசுத்த பைபிள்
உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா? நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு. எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும். உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
Compare
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 47:13
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 47:14
ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள். அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும். குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 47:14
Home
Bible
Plans
Videos