1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:14
பரிசுத்த பைபிள்
ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார். “இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். இவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
Compare
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:14
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:9
சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் குமாரன் சமாரியாவின் ராஜாவாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:9
3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:15
இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார், அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும் பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:15
Home
Bible
Plans
Videos