1
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:5
பரிசுத்த பைபிள்
“உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே நான் உன்னை அறிவேன். நீ பிறப்பதற்கு முன்பு உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
Compare
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:5
2
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:8
“எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:8
3
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:19
அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள், ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:19
Home
Bible
Plans
Videos