1
யோபுடைய சரித்திரம் 22:21-22
பரிசுத்த பைபிள்
“இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள். இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும். அவரது போதனையை ஏற்றுக்கொள். அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
Compare
Explore யோபுடைய சரித்திரம் 22:21-22
2
யோபுடைய சரித்திரம் 22:27
நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார். நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.
Explore யோபுடைய சரித்திரம் 22:27
3
யோபுடைய சரித்திரம் 22:23
யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய். ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.
Explore யோபுடைய சரித்திரம் 22:23
Home
Bible
Plans
Videos