1
யோபுடைய சரித்திரம் 3:25
பரிசுத்த பைபிள்
ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன். அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது! நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது!
Compare
Explore யோபுடைய சரித்திரம் 3:25
2
யோபுடைய சரித்திரம் 3:26
நான் அமைதியுற முடியவில்லை. என்னால் இளைப்பாற முடியவில்லை. நான் ஓய்வெடுக்க இயலவில்லை. நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.
Explore யோபுடைய சரித்திரம் 3:26
3
யோபுடைய சரித்திரம் 3:1
பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த நாளை சபித்தான்.
Explore யோபுடைய சரித்திரம் 3:1
Home
Bible
Plans
Videos