1
யோபுடைய சரித்திரம் 40:1-2
பரிசுத்த பைபிள்
“யோபுவே, “நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய். தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்! நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா? நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார்.
Compare
Explore யோபுடைய சரித்திரம் 40:1-2
2
யோபுடைய சரித்திரம் 40:4
“நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்! நான் உம்மிடம் என்ன கூறமுடியும்? நான் உமக்கு பதில் கூற முடியாது! நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன்.
Explore யோபுடைய சரித்திரம் 40:4
Home
Bible
Plans
Videos