1
யோசுவாவின் புத்தகம் 9:14
பரிசுத்த பைபிள்
அந்த ஆட்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை அறிய இஸ்ரவேலர் விரும்பினர். எனவே அவர்கள் அப்பத்தை ருசி பார்த்தனர். ஆனால் அவர்கள் செய்யவேண்டியது என்னவென்று கர்த்தரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.
Compare
Explore யோசுவாவின் புத்தகம் 9:14
Home
Bible
Plans
Videos