1
மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:34
பரிசுத்த பைபிள்
மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ ஏலி! ஏலி! லாமா சபக்தானி ” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று பொருள்.
Compare
Explore மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:34
2
மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:39
இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.
Explore மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:39
3
மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:38
இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது.
Explore மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:38
4
மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:37
இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.
Explore மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:37
5
மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:33
மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது.
Explore மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:33
6
மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:15
மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான்.
Explore மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:15
Home
Bible
Plans
Videos