1
பிலேமோனுக்கு எழுதிய கடிதம் 1:6
பரிசுத்த பைபிள்
இயேசுவில் நாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ள, நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விசுவாசம் உதவட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
Compare
Explore பிலேமோனுக்கு எழுதிய கடிதம் 1:6
2
பிலேமோனுக்கு எழுதிய கடிதம் 1:7
எனது சகோதரனே! தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது.
Explore பிலேமோனுக்கு எழுதிய கடிதம் 1:7
3
பிலேமோனுக்கு எழுதிய கடிதம் 1:4
என் பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் உங்களுக்காக தேவனிடம் நன்றி செலுத்துகிறேன்.
Explore பிலேமோனுக்கு எழுதிய கடிதம் 1:4
Home
Bible
Plans
Videos