1
நீதிமொழிகள் 27:17
பரிசுத்த பைபிள்
இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.
Compare
Explore நீதிமொழிகள் 27:17
2
நீதிமொழிகள் 27:1
எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
Explore நீதிமொழிகள் 27:1
3
நீதிமொழிகள் 27:6
உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.
Explore நீதிமொழிகள் 27:6
4
நீதிமொழிகள் 27:19
ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.
Explore நீதிமொழிகள் 27:19
5
நீதிமொழிகள் 27:2
உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.
Explore நீதிமொழிகள் 27:2
6
நீதிமொழிகள் 27:5
வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.
Explore நீதிமொழிகள் 27:5
7
நீதிமொழிகள் 27:15
எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள்.
Explore நீதிமொழிகள் 27:15
Home
Bible
Plans
Videos