1
சங்கீத புத்தகம் 101:3
பரிசுத்த பைபிள்
என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன். ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன். நான் அதைச் செய்யமாட்டேன்!
Compare
Explore சங்கீத புத்தகம் 101:3
2
சங்கீத புத்தகம் 101:2
நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
Explore சங்கீத புத்தகம் 101:2
3
சங்கீத புத்தகம் 101:6
நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன். அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன். பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
Explore சங்கீத புத்தகம் 101:6
Home
Bible
Plans
Videos