1
சங்கீத புத்தகம் 109:30
பரிசுத்த பைபிள்
நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 109:30
2
சங்கீத புத்தகம் 109:26
என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
Explore சங்கீத புத்தகம் 109:26
3
சங்கீத புத்தகம் 109:31
ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
Explore சங்கீத புத்தகம் 109:31
Home
Bible
Plans
Videos