1
சங்கீத புத்தகம் 113:3
பரிசுத்த பைபிள்
சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
Compare
Explore சங்கீத புத்தகம் 113:3
2
சங்கீத புத்தகம் 113:9
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார். கர்த்தரைத் துதியுங்கள்!
Explore சங்கீத புத்தகம் 113:9
3
சங்கீத புத்தகம் 113:7
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
Explore சங்கீத புத்தகம் 113:7
Home
Bible
Plans
Videos