1
சங்கீத புத்தகம் 125:1
பரிசுத்த பைபிள்
கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
Compare
Explore சங்கீத புத்தகம் 125:1
2
சங்கீத புத்தகம் 125:2
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.
Explore சங்கீத புத்தகம் 125:2
Home
Bible
Plans
Videos