1
சங்கீத புத்தகம் 138:7
பரிசுத்த பைபிள்
தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
Compare
Explore சங்கீத புத்தகம் 138:7
2
சங்கீத புத்தகம் 138:3
தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
Explore சங்கீத புத்தகம் 138:3
3
சங்கீத புத்தகம் 138:1
தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
Explore சங்கீத புத்தகம் 138:1
Home
Bible
Plans
Videos